காணொளி: நடுக்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த படகிலிருந்து மீனவர்கள் மீட்பு
காணொளி: நடுக்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த படகிலிருந்து மீனவர்கள் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
நடுக்கடலில் சென்றுக் கொண்டிருந்த படகு ஒன்று மூழ்க தொடங்கியதால், தவித்துக் கொண்டிருந்த மீனவர்களை வேறு படகில் வந்த மீனவர்கள் மீட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு