இலங்கை: பெரு வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வில்பத்து தேசிய சரணாலயம்

இலங்கை: பெரு வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வில்பத்து தேசிய சரணாலயம்

இலங்கையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் வில்பத்து தேசிய சரணாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் பல விலங்குகள் உயிரிழந்துள்ளதையும் மரங்கள் சரிந்துள்ளதையும் இந்தக் காட்சிகள் காட்டுகின்றன.

இது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், வில்பத்துவை இயல்பு நிலையில் பார்க்க கொஞ்சம் காலம் ஆகும் என்றும் வில்பத்து சஃபாரி ஓட்டுநர் தில்ஷன் பாலசூரிய தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு