காணொளி: ஆண் சிங்கத்துடன் சண்டையிடும் பெண் சிங்கம்
காணொளி: ஆண் சிங்கத்துடன் சண்டையிடும் பெண் சிங்கம்
குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் ஆண் சிங்கத்தோடு பெண் சிங்கம் சண்டையிடுவதை உர்மில் ஜவேரி என்னும் புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார்.
இந்தக் காட்சியை குஜராத் சுற்றுலாத்துறையின் இணையதள பக்கத்தோடு இணைந்து பகிர்ந்த அவர், "ராணி கோபத்தில் இருக்கும்போது, அமைதியாக இருப்பதே சிறந்த வழி என்பதை ராஜாவும் அறிந்திருக்கிறார்" எனப் பதிவிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



