தங்கச் சுரங்கத்தில் சிக்கியவர் 2 வாரங்களுக்கு பின் மீட்பு
தங்கச் சுரங்கத்தில் சிக்கியவர் 2 வாரங்களுக்கு பின் மீட்பு
ஃபிரான்சிஸ்கோ ஸபாட்டா நாஜேரா, 300 மீட்டர் ஆழ தங்க சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்டார்.
மார்ச் 25 அன்று மெக்சிகோவில் சுரங்கக் கழிவு அமைப்பு உடைந்தபோது, உள்ளே இருந்த 25 தொழிலாளர்களில் ஒருவராக ஸபாட்டா இருந்தார்.
இதில் நான்கு பேர் சிக்கினர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



