'இது இஸ்ரேலின் போருக்கான பிரகடனம்'- ஹெஸ்பொலா தலைவர் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று உரையாற்றினார்.
'இது இஸ்ரேலின் போருக்கான பிரகடனம்'- ஹெஸ்பொலா தலைவர் கூறியது என்ன?

இஸ்ரேல் தனது போர் விமானங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட ஹெஸ்பொலா ராக்கெட் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள ஆயுதங்கள் சேமிப்பு வசதி உட்பட பிற “பயங்கரவாத தளங்களை” தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

பேஜர் வெடிப்பு, வாக்கி டாக்கி வெடிப்பு என லெபனான் பரபரப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில், ஹெஸ்பொலா குழுவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதென்ன?

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)