போக்குவரத்து மிகுந்த சாலையில் புதிய குடும்ப உறுப்பினர்களை வரவேற்ற வெண்மார்பு கடற்கழுகு

போக்குவரத்து மிகுந்த சாலையில் புதிய குடும்ப உறுப்பினர்களை வரவேற்ற வெண்மார்பு கடற்கழுகு

இலங்கையின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள மரத்தில் வெண்மார்பு கடற்கழுகுகள் தங்களுக்கான கூடு ஒன்றை அமைத்தது.

கொழும்பு - திரிகோணமலையின் பிரதான சாலையில், அமைந்துள்ள அந்த மரத்தில், சாலை போக்குவரத்து இடையூறுகளுக்கு மத்தியில் முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளது அந்த பறவைகள்.

யாராலும் எதிர்பார்க்க இயலாத ஒரு இயற்கை சூழலில் இருந்து உலகைக் காண வந்துள்ளன அந்த குடும்பத்தின் புதிய உறுப்பினர்கள்!

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு