மும்பை ரயிலில் மூத்த அதிகாரி உள்பட 4 பேரை சுட்டுக் கொன்ற ரயில்வே போலீஸ் - என்ன நடந்தது?
மும்பை ரயிலில் மூத்த அதிகாரி உள்பட 4 பேரை சுட்டுக் கொன்ற ரயில்வே போலீஸ் - என்ன நடந்தது?
மும்பை அருகே ரயிலில் தனது மூத்த அதிகாரி உள்பட 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் சுட்டுக் கொன்றார்.
அவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரது நோக்கம் குறித்து விசாரித்து வருவதாகவும், இறந்த பயணிகளை அடையாளம் காண முயல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், ANI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



