ஆடை முதல் படுக்கை வரை 'எல்லாமே வெள்ளை' - 72 வயது முதியவரின் விசித்திர குணம்

காணொளிக் குறிப்பு, இலங்கை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 72 வயதான அபுசாலி
ஆடை முதல் படுக்கை வரை 'எல்லாமே வெள்ளை' - 72 வயது முதியவரின் விசித்திர குணம்

இலங்கை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 72 வயதான அபுசாலியை அப்பகுதியில் ஒயிட் & ஒயிட் (White & White) என்றால் தான் தெரியும். ஏனென்றால், அவர் பயன்படுத்தும் வாட்ச் முதல் காலணி வரை, அனைத்தும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும்.

வெள்ளை நிறத்தில் உள்ள பொருட்கள் மீது தனக்கு தனிப்பிரியம் எனக் கூறும் அபுசாலி, சந்தையில் வெள்ளை நிறப்பொருட்களைப் பார்த்தால் உடனே வாங்கிவிடுவதாகவும் கூறினார்.

அவர் உடுத்தும் உடையைத் தாண்டி, அவர் படுக்கையறையில் உள்ள பொருட்கள் முதல், வீட்டில் இருக்கும் கடிகாரம் வரை அனைத்தும் வெள்ளை நிறத்திலான பொருட்களைத்தான் பயன்படுத்துகிறார் அவர்.

இலங்கையை சேர்ந்த 72 வயது முதியவரின் விசித்திர குணம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: