போப் பிரான்சிஸ் உடல் எங்கே அடக்கம் செய்யப்படும்?

காணொளிக் குறிப்பு, மறைந்த போப் பிரான்சிஸ்

வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகா ஆலயத்தில் போப் பிரான்சிஸ் ஹோர்ஹே மரியோ பர்கோலியோவின் உடல் தற்போது வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது உடல் இங்கே அடக்கம் செய்யப்பட போவதில்லை.

அவரது உடல் இங்கிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் மத்திய ரோமில் உள்ள Santa Maria Maggiore தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட போகிறது.

பிபிசி தமிழுக்காக ரோமில் உள்ள தமிழகத்தை சேர்ந்த அருட்தந்தை பென்சர் சேவியர் வழங்கிய இந்த தேவாலயத்தின் பிரத்யேக காட்சிகளை இவை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு