தமிழ்நாட்டில் 68 வயதில் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி

தமிழ்நாட்டில் 68 வயதில் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி

தமிழ்நாட்டில் 68 வயதில் 12ம் வகுப்பில் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளார் ராணி என்பவர். 1957-ல் பிறந்த அவர், 1972-ல் போடி நாயக்கனூரில் பத்தாம் வகுப்பு எழுதியுள்ளார். அதன் பிறகு மேல்படிப்புக்கு அருகில் கல்வி நிலையங்கள் இல்லாததால் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. தற்போது படிப்பைத் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறப்பு அனுமதிப் பெற்று பொதுத் தேர்வை எழுதியுள்ளார்.

ராணியைப் பற்றி மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு