காணொளி: 'இரான் போர் கூடிய விரைவில் முடிவுக்கு வரும்' - டிரம்ப்
காணொளி: 'இரான் போர் கூடிய விரைவில் முடிவுக்கு வரும்' - டிரம்ப்
ரான் உடனான போர் இந்த வாரத்தில் முடியாது எனக் கூறிய டிரம்ப், ஆனால் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
"இரானின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் உட்பட அவர்களிடம் அனைத்தும் இப்போது அழிந்துவிட்டன. சொல்லப்போனால், அவர்களிடம் இரண்டு அடுக்குத் தலைவர்கள் இருந்தனர், உண்மையில் அதைவிடவும் அதிகமானவர்கள் இருந்ததாகத் தெரிகிறது."
"ஆனால், அந்த இரண்டு நிலையிலான தலைவர்களும் இப்போது இல்லை. அந்தத் தலைவர்களைப் பற்றி பெரும்பாலான மக்கள் கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள். எனவே, இந்த நடவடிக்கை மிக வலிமையானதாகவும், மிகுந்த பலன் அளிக்கக்கூடியதாகவும் இருந்துள்ளது." எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



