காணொளி: இரானில் வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வால் உடைந்த கார் கண்ணாடி
காணொளி: இரானில் வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வால் உடைந்த கார் கண்ணாடி
இரானின் கராஜ் நகரில் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலின்போது ஏற்பட்ட வெடிப்பின் அதிர்வால் கார் கண்ணாடி உடைந்தது. காரை ஓட்டியவர் அங்கிருந்து தப்பிக்க முற்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு