ரஷ்ய ராணுவம் பயன்படுத்தும் இரு முக்கிய பாலங்களை அழித்த யுக்ரேன் ராணுவம்

காணொளிக் குறிப்பு, பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்திருப்பதையும் அதிலிருந்து பெரும்புகை வருவதையும் காணொளியில் பார்க்க முடிகிறது
ரஷ்ய ராணுவம் பயன்படுத்தும் இரு முக்கிய பாலங்களை அழித்த யுக்ரேன் ராணுவம்

ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் தொடர்ந்து முன்னேறி வரும் யுக்ரேன் மற்றொரு புவிசார் முக்கியத்துவம் கொண்ட பாலம் ஒன்றை அழித்துள்ளது. ஒரே வாரத்தில் இம்மாதிரியாக இரு பாலங்கள் மீது யுக்ரேன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஸ்வன்னேவில் சேம் நதியின் மேல் அமைந்துள்ள அந்த பாலத்தை தகர்க்கும் வீடியோவை யுக்ரேன் ராணுவம் ஞாயிறன்று வெளியிட்டது. பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்திருப்பதையும் அதிலிருந்து பெரும்புகை வருவதையும் காணொளியில் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த தாக்குதல் எப்போது நடைபெற்றது என்பது தெளிவாக தெரியவில்லை.

மேலும் விவரங்கள் காணொளியில்

ரஷ்ய ராணுவம் பயன்படுத்தும் இரு முக்கிய பாலங்களை அழித்த யுக்ரேன் ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)