காணொளி: ‘இது தமிழ்நாட்டுக்கு ஒரு கருப்பு நாள்’- கனிமொழி எம்.பி
காணொளி: ‘இது தமிழ்நாட்டுக்கு ஒரு கருப்பு நாள்’- கனிமொழி எம்.பி
“இது தமிழ்நாட்டுக்கு ஒரு கருப்பு நாள். பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை, தொகுதி மறுவரையறை மசோதாவுடன் சேர்க்க வேண்டிய அவசியம் ஏன் என எங்களுக்கு தெரியவில்லை. மேலும், இந்த தொகுதி மறுவரையறை எப்படி செய்யப்படும் என்பதில் எந்த தெளிவும் இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
“தென் மாநிலங்களையும், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களையும் பாதுகாக்கும் வகையில் அந்த மசோதாவில் எதுவும் இல்லை.” என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



