வட கொரியாவுக்கு பாட்டில் மூலம் அரிசி அனுப்பும் தென் கொரியர்கள்
வட கொரியாவுக்கு பாட்டில் மூலம் அரிசி அனுப்பும் தென் கொரியர்கள்
தென்கொரியாவை சேர்ந்த பார்க் பாட்டில் மூலம் அரிசியை வடகொரியவிற்கு அனுப்புகிறார்.
வடகொரியாவில் பஞ்சம் நிலவுவதாக கூறும் பார்க் மற்றும் அவரது மனைவி மாதம் இருமுறை பாட்டிலில் அரிசியை நிரப்பி ஆறுகள் வழியாக எல்லை தாண்டி வடகொரியாவுக்கு அரசி அனுப்புகின்றனர்.
அந்த பாட்டிலில் அரிசி, கே-பாப் பாடல்கள் மற்றும் நாடகங்கள் நிரப்பப்பட்ட யுஎஸ்பி மெமரி கார்ட் மற்றும் ஒரு அமெரிக்க டாலர் நோட்டை போட்டு இவர்கள் அனுப்புகிறார்கள்.
இதற்காக மூன்றாண்டுகள் காவல் விசாரணையையும் எதிர்கொண்டுள்ளார் அவர்.
முழு விவரங்கள் காணொளியில்..
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



