இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்: ஆட்சியை கைப்பற்றிய உற்சாகத்தில் காங்கிரஸ், தோற்றாலும் துவளாத பாஜக

இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்: ஆட்சியை கைப்பற்றிய உற்சாகத்தில் காங்கிரஸ், தோற்றாலும் துவளாத பாஜக

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி இம்முறை ஆட்சியை எதிர்க்கட்சியான காங்கிரஸிடம் பறிகொடுத்துள்ளது.

மொத்தம் உள்ள 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: