துபாயில் 77 மாடி கட்டடத்தில் இருந்து 'வேக்ஸ்கேட்' செய்து அமெரிக்கர் சாதனை

காணொளிக் குறிப்பு, துபாயில் 77 மாடி கட்டடத்தில் இருந்து வேக்ஸ்கேட் செய்து சாதனை படைத்த நபர்
துபாயில் 77 மாடி கட்டடத்தில் இருந்து 'வேக்ஸ்கேட்' செய்து அமெரிக்கர் சாதனை

77 மாடி கட்டடத்திலிருந்து ஒருவர் `வேக்ஸ்கேட்` செய்த காணொளி இது. அமெரிக்காவைச் சேர்ந்த `வேக்ஸ்கேட்டிங் வீரரான பிரையன் கரப் துபாயில் உள்ள 77 மாடி கட்டடத்திலிருந்து வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தார்.

கட்டடத்தின் மேல் தளத்தில் மேல் உள்ள நீச்சல் குளத்தில் 94 மீட்டர் தூரம் நீர் சறுக்கில் ஈடுபட்ட அவர் பின்னர் கட்டடத்தில் இருந்து குதித்து பாராசூட் மூலம் தரையிறங்கினார்.

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)