'இந்த வெற்றிக்கு என் அம்மாவே காரணம்!' - ஒலிம்பிக் வீரர் ரித்திகா ஹூடோ நெகிழ்ச்சி

'இந்த வெற்றிக்கு என் அம்மாவே காரணம்!' - ஒலிம்பிக் வீரர் ரித்திகா ஹூடோ நெகிழ்ச்சி

ரித்திகா ஹூடா பல்வேறு தேசிய போட்டிகளில் வென்ற மல்யுத்த வீராங்கனை.

மல்யுத்த வீராங்கனையான ரித்திகா ஹூடா 76 கிலோ எடைப் பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். என்னதான் அவர் வெற்றி பெற்றிருந்தாலும், அதற்கு தனது அம்மாவே காரணம் என்கிறார்.

அவரது தாயான நீலம் தேவியே தனது தினசரி பயிற்சியில் தொடங்கி உணவு வரை கவனித்துக் கொண்டதாகவும், அவர் செய்த பல தியாகங்களினால் தான் தான் இவ்வளவு உயரத்தை அடைந்துள்ளதாகவும் ரித்திகா கூறியுள்ளார்.

மேலும், தனது மகளுக்காக தான் என்னென்ன தியாகங்கள் செய்துள்ளேன் என்பதையும், மகளின் குழந்தைப்பருவம் குறித்தும் பேசியுள்ளார் நீலம் தேவி.

முழு விவரங்களை காணொளியில் காணலாம்.

செய்தியாளர் - சத் சிங்

படத்தொகுப்பு - குர்கீரத்பால்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)