மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தத் தொகுதிகளில் வெற்றி பெறும்? ஆனந்த் ஸ்ரீனிவாஸன் பேட்டி

காணொளிக் குறிப்பு, மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தத் தொகுதிகளில் வெற்றி பெறும்?
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தத் தொகுதிகளில் வெற்றி பெறும்? ஆனந்த் ஸ்ரீனிவாஸன் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இந்தியா கூட்டணிக்கான வாய்ப்புகள், காங்கிரஸ் எதிர்கொள்ளும் கூட்டணிச் சிக்கல்கள், பலவீனங்கள், உட்கட்சிப் பிரச்சனைகள் ஆகியவை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார்.

அந்தப் பேட்டியிலிருந்து...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)