'ஆதாரத்துடன் 3 கோப்புகள்' - முதல்வர் விஜய் பேசியது என்ன?
'ஆதாரத்துடன் 3 கோப்புகள்' - முதல்வர் விஜய் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
திமுகவினரின் ஊழல் தொடர்பான 3 ஆவணங்கள் தம் மேஜையில் இருப்பதாகவும் அவை உரிய நேரத்தில் வெளிப்படும் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் பேசும்போது தவெகவினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் திமுக உறுப்பினர் ஐ. பெரியசாமி பேசிக்கொண்டிருந்த போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் விஜய் 3 துறைகள் தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



