உத்தராகண்ட் சுரங்கப் பாதையிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களின் நிலை என்ன? - காணொளி

உத்தராகண்ட் சுரங்கப் பாதையிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களின் நிலை என்ன? - காணொளி

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோதி அவர்களுடன் தொலைபேசியில் பேசினார்.

மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள்.

அதே நேரம் சுரங்கம் எதனால் இடிந்து விழுந்தது என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)