காணொளி: "திருமாவளவனுக்கு விஜய், சீமான் சங்கி" - தமிழிசை கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, "திருமாவளவனுக்கு விஜஜய், சீமான் சங்கி" - தமிழிசை கூறியது என்ன?
காணொளி: "திருமாவளவனுக்கு விஜய், சீமான் சங்கி" - தமிழிசை கூறியது என்ன?

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு