காணொளி: 'வீழ்த்தப்பட்ட இரான் ஏவுகணை சிரியாவில் விழுந்தது'
காணொளி: 'வீழ்த்தப்பட்ட இரான் ஏவுகணை சிரியாவில் விழுந்தது'
புதன்கிழமை வடகிழக்கு சிரியாவில் உள்ள கமிஷ்லி விமான நிலையம் அருகிலுள்ள வயலில் ஒரு இரான் ஏவுகணை விழுந்தது. அந்த ஏவுகணை வெடிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு