காணொளி: லிப்டுக்குள் வெடித்த பலூன்கள் - காயமடைந்த பெண்
காணொளி: லிப்டுக்குள் வெடித்த பலூன்கள் - காயமடைந்த பெண்
மும்பை கோரேகானில் உள்ள அன்மோல் டவர் குடியிருப்பில், ஒருவர் கையில் வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட பலூன்கள் லிப்டுக்குள் திடீரென வெடித்துத் தீப்பிடித்தன. இந்த விபத்தில் அங்கிருந்த இளம்பெண்ணின் கை மற்றும் உடல் பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவத்தின் காணொளி
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



