'60 வயதில் 16 வயதைப் போல் உணருகிறேன்' - சர்வதேச கால்பந்தில் கலக்கும் மூதாட்டிகள்

'60 வயதில் 16 வயதைப் போல் உணருகிறேன்' - சர்வதேச கால்பந்தில் கலக்கும் மூதாட்டிகள்

தென்னாப்பிரிக்காவில் தற்போது 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. 7 நாடுகளைச் சேர்ந்த 20 அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். கென்யா, டோகோ, தென்னாப்பிரிக்காவில் இருந்தும் அணிகள் பங்கேற்றுள்ளன.

55 முதல் 81 வயதுக்குட்பட்ட பெண்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். இந்த விளையாட்டு அவர்களுக்கு எந்த வகையில் பயனளிக்கிறது? வீட்டைவிட்டு வெளியே வந்து விளையாடுவதால் என்ன விதமான சவால்களை சந்திக்கின்றனர்?

முழு விபரம் இந்த வீடியோவில்!

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு