You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி- பள்ளத்தில் விழுந்த யானைக் குட்டி மீட்பு
காணொளி- பள்ளத்தில் விழுந்த யானைக் குட்டி மீட்பு
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே பள்ளம் ஒன்றில் யானைக் குட்டி தவறி விழுந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் பொக்லைன் வாகன உதவியுடன் யானையை போராடி மீட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு