காணொளி: இறந்துவிட்டதாக நினைத்த மகன்களை உயிருடன் கண்டு நெகிழ்ந்த தாய்
காணொளி: இறந்துவிட்டதாக நினைத்த மகன்களை உயிருடன் கண்டு நெகிழ்ந்த தாய்
இறந்துவிட்டதாக நினைத்த தனது இரண்டு மகன்களுடன் பாலத்தீனத்தை சேர்ந்த இந்த தாய் மீண்டும் ஒன்றிணைந்தார்.
தனது மகன்களை 30 நாட்களாக தேடியதாக தாய் ஆலியா அல் பஹிதி கூறுகிறார்.
மேலும், "அவர்கள் இறந்துவிட்டார்கள் என நினைத்தேன். எல்லாரும் எனது மகன்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன்." எனக் கூறினார்.
மேலும் இதுபற்றி அவர் என்ன கூறினார்? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



