வறட்சி நிலத்தில் பேரீச்சை சாகுபடி- ஆண்டுக்கு ரு. 30 லட்சம் வரை வருமானம் ஈட்டும் விவசாயி

காணொளிக் குறிப்பு, பேரீச்சை சாகுபடி: ஆண்டுக்கு ரு. 30 லட்சம் வரை வருமானம் ஈட்டும் விவசாயி
வறட்சி நிலத்தில் பேரீச்சை சாகுபடி- ஆண்டுக்கு ரு. 30 லட்சம் வரை வருமானம் ஈட்டும் விவசாயி

மகாராஷ்டிராவில் ஜால்னா எனும் பகுதியிலுள்ள தன்வாடி கிராமத்தைச் சேர்ந்த ஜக்தீஷ் ஷெட்கே, தனது வறட்சியான நிலத்தில் பேரீச்சை சாகுபடி செய்கிறார். அவர் 200 பேரீச்சம் கன்றுகளை நட்டுள்ளார்.

பேரீச்சை மரம் வெற்றிகரமாக வளர்ந்துவிட்டால், ஒரு மரம் 70 ஆண்டுகளுக்கு மேல் சாகுபடி தரும். பேரீச்சை தோட்டத்தில் நாம் பருவகால காய்கறிகள் மற்றும் தாவரங்களை ஊடுபயிராக எளிதில் வளர்க்க முடியும் என்கிறார் ஜக்தீஷ்.

மேலும் விவரங்கள் காணொளியில்

செய்தியாளர்- ஸ்ரீகாந்த் பங்காளே

ஒளிப்பதிவு- கிரண் சாக்லே

படத்தொகுப்பு- நிலேஷ் போஸ்லே

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)