காணொளி: ஜோர்டானில் இரான் டிரோனை சுட்டு வீழ்த்திய பிரிட்டிஷ் போர் விமானம்

காணொளிக் குறிப்பு, காணொளி: ஜோர்டானில் இரானிய டிரோனை சுட்டு வீழ்த்திய பிரிட்டன் ஜெட்
காணொளி: ஜோர்டானில் இரான் டிரோனை சுட்டு வீழ்த்திய பிரிட்டிஷ் போர் விமானம்

ஜோர்டான் வான்பரப்பில் ஒரு இரானிய டிரோனை ராயல் விமானப்படையைச் சேர்ந்த F-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தும் காட்சியை பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு