காணொளி: ஸ்விட்சர்லாந்தில் தீ விபத்தில் இறந்த 40 பேருக்கு இதய வடிவில் அஞ்சலி
காணொளி: ஸ்விட்சர்லாந்தில் தீ விபத்தில் இறந்த 40 பேருக்கு இதய வடிவில் அஞ்சலி
ஸ்விட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த 40 பேருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உள்ளூர் மக்கள் மற்றும் பனிச்சறுக்கு வீரர்கள் இதய வடிவத்தில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும், இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய மீட்புப் படையினர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் இதனை சமர்ப்பித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



