காணொளி: டிரம்பின் அடுத்த இலக்கு யார்? பதற்றத்தில் உலக நாடுகள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: டிரம்பின் அடுத்த இலக்கு யார்? பதற்றத்தில் உலக நாடுகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது ஆட்சி காலம், அவரது தீவிரமான வெளியுறவுக் கொள்கை லட்சியங்களால் வடிவமைக்கப்பட்டதாக இருக்கிறது.

வெனிசுவேலா அதிபரை அதிரடியாக சிறை பிடித்ததன் மூலம், தனது லட்சியங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார் என்பதை டிரம்ப் உலகுக்கே காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் அடுத்த இலக்காக பார்க்கப்படும் நாடுகள் எவை? அதற்கான அரசியல், பொருளாதார பின்னணி என்ன? இந்தக் காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு