காணொளி: உடல் எடையைக் குறைப்பது சிலருக்கு மட்டும் மிகக் கடினமாக இருப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு, உடல் எடையைக் குறைப்பது சிலருக்கு மட்டும் மிகக் கடினமாக இருப்பது ஏன்?
காணொளி: உடல் எடையைக் குறைப்பது சிலருக்கு மட்டும் மிகக் கடினமாக இருப்பது ஏன்?

உடல் எடையைக் குறைப்பது என்பது வெறும் மன உறுதியை பொறுத்தது மட்டுமே என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், எடையை குறைக்க வேண்டும் என எவ்வளவு உறுதியுடன் இருந்தாலும் சிலரால் அது முடிவதில்லை. உடல் எடையைக் குறைப்பது சிலருக்கு மட்டும் மிகக் கடினமாக இருப்பது ஏன்?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு