மசோதாக்கள் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் கருத்து மாநில அரசுக்கு சாதகமா, பாதகமா?
மசோதாக்கள் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் கருத்து மாநில அரசுக்கு சாதகமா, பாதகமா?
இந்தியாவில் சட்டம் இயற்றும் மன்றங்கள் நிறைவேற்றிய மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
குடியரசுத் தலைவர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது இந்தக் கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த பதில்கள் மாநில அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரத்தின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இதற்கு முரணான கடந்த காலத் தீர்ப்புகள் என்ன ஆகும்? பிபிசி தமிழிடம் விளக்கினார் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன். விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



