விடுதலைச் சிறுத்தைகளுக்கும், பாஜகவிற்கும்தான் உண்மையான கருத்தியல் யுத்தம்: திருமாவளவன் ஆவேசம்

காணொளிக் குறிப்பு, விடுதலைச் சிறுத்தைகளுக்கும், பாஜகவிற்கும்தான் உண்மையான கருத்தியல் யுத்தம்
விடுதலைச் சிறுத்தைகளுக்கும், பாஜகவிற்கும்தான் உண்மையான கருத்தியல் யுத்தம்: திருமாவளவன் ஆவேசம்
திருமாவளவன், பாஜக
படக்குறிப்பு, விடுதலைச் சிறுத்தைகளுக்கும், பாஜகவிற்கும்தான் உண்மையான கருத்தியல் யுத்தம் - பாஜகவிற்கு சவால் விடும் திருமாவளவன்

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்க பாரதிய ஜனதா கட்சி முயன்று வருவதாக கூறி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் உண்மையான கருத்தியல் மோதல் விடுதலைச் சிறுத்தைகளுக்கும், பாஜகவிற்கும்தான் என ஆவேசத்துடன் அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: