பஹல்காம் தாக்குதல்: தந்தைக்கு சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்திய மகன்

பஹல்காம் தாக்குதல்: தந்தைக்கு சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்திய மகன்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஆந்திரா நெல்லூரைச் சேர்ந்த பொறியாளர் மதுசூதன் ராவ் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

அவரின் உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். மதுசூதன் மகன் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினார். இறுதி சடங்குக்காக மதுசூதன் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு