காணொளி: டிரம்பின் ஒப்பந்தம் காஸாவில் அமைதிக்கு வழி வகுக்குமா?

காணொளிக் குறிப்பு, டிரம்பின் ஒப்பந்தம் காஸாவில் அமைதிக்கு வழி வகுக்குமா?
காணொளி: டிரம்பின் ஒப்பந்தம் காஸாவில் அமைதிக்கு வழி வகுக்குமா?

எகிப்தில் திங்கட்கிழமை நடந்த மாநாட்டில் காஸா போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். பல தலைமுறைகளாக அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் நடந்துவரும் போர் இதன் மூலம் முடிவுக்கு வரும் என அவர் கூறினார்.

டிரம்ப் கூறுவது போல காஸா போர் முடிவுக்கு வந்துள்ளதா? இந்த ஒப்பந்தம் முழுமையான போர் நிறுத்தத்துக்கு வழி வகுக்குமா? இது பற்றி பிபிசி சர்வதேச செய்தியாசிரியர் ஜெர்மி போவன் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்களை இந்த காணொளியில் பார்க்கலாம். முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு