காணொளி: 'ஐநாவிடம் இருந்து ஒரு போன் கூட வரவில்லை' - ஐ.நாவிலேயே பேசிய டிரம்ப்

காணொளிக் குறிப்பு, காணொளி: 'ஐநாவிடம் இருந்து ஒரு போன் கூட வரவில்லை' - ஐ.நாவிலேயே பேசிய டிரம்ப்
காணொளி: 'ஐநாவிடம் இருந்து ஒரு போன் கூட வரவில்லை' - ஐ.நாவிலேயே பேசிய டிரம்ப்

போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நாவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐ.நா சபையில் தெரிவித்தார்.

ஐ.நா பொதுச் சபையில் செவ்வாய்கிழமை உரை நிகழ்த்திய டொனால்ட் டிரம்ப், "நான் ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். அந்த ஒவ்வொரு நாட்டின் தலைவருடனும் பேசியுள்ளேன்.

ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவு செய்வதில் உதவுவதாக ஐ.நா- விடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட எனக்கு வரவில்லை" இவ்வாறு பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு