​இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துமா?

காணொளிக் குறிப்பு,
​இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துமா?

உலக கல்லீரல் தினம் ஏப்ரல் 19-ஆம் தேதி அனுசரிக்கப்படும் வேளையில் கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரலுக்கும் குடல் ஆரோக்கியத்துக்கும் இருக்கும் தொடர்பு குறித்து கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன் பிபிசி தமிழிடம் பேசினார்.

கல்லீரலை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய விஷயம் முதல் உணவு முறை வரை பல்வேறு விஷயங்கள் குறித்து பாலமுருகன் தெரிவித்த கருத்துக்கள் இங்கே

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு