You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பலவீனமானவர்களே என் கதைகளின் நாயகர்கள்'- பிபிசி தமிழுக்கு இயக்குநர் ராம் சிறப்புப் பேட்டி
'கற்றது தமிழ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருப்பவர் இயக்குநர் ராம்.
இயக்குநர் ராம் இயக்கிய புதிய படமான 'பறந்து போ' ஜூன் 4 அன்று வெளியாகவுள்ளது. மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி எனப் பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் ராம் பிபிசி தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், தனது புதிய திரைப்படம் குறித்தும், திரையுலகப் பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
முழு பேட்டி காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு