காணொளி: தகர்க்கப்பட்ட பிரமாண்ட கட்டடம்
காணொளி: தகர்க்கப்பட்ட பிரமாண்ட கட்டடம்
பிரிட்டனின் நாட்டிங்ஹாம்ஷயரில் பயன்பாட்டில் இல்லாத நிலக்கரி மின் நிலையத்தின் பழைய கொதிகலன் கட்டடம் தகர்க்கப்பட்ட தருணம் இது.
இந்த இடம், பிரிட்டனின் முதல் வணிக ரீதியான முன்மாதிரி அணு இணைவு உலைக்காக மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



