You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹாரி பாட்டர் படத்தில் வரும் 123 வயதான பாலம் இப்போது எப்படி இருக்கிறது?
ஸ்காட்லாந்தில் அமைந்துள்ளது க்லென்ஃபினன் ரயில்வே பாலம்.
ஹாரி பாட்டர் படத்தின் மூலம் பிரபலமடைந்த இந்தப் பாலத்தின் வயது 123.
தற்போது இதன் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஹாரி பாட்டர் ரசிகர்கள் இந்த இடத்தைப் பார்க்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். ரயில் பயணத்தை விட, அந்த ரயிலைப் புகைப்படம் எடுப்பதில் அவர்கள் அதீத ஆர்வம் காட்டுகின்றார்களாம்.
123 வயதான அந்தப் பாலத்தில், ரயில் சேவை தொடர்ந்த வண்ணம் இருக்க, கட்டுமானப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கே அந்த பணிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு இது ஒரு கனவு போன்று இருக்கிறது என்கிறார்கள்.
ஹாரி பாட்டர் படத்தில் வரும் ரயில் பாலத்தில் பணியாற்றுவது குறித்து அவர்கள் கூறுவது என்ன?
அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?
இந்தப் பணியை அவர்கள் ஆர்வமுடன் செய்யக் காரணம் என்ன?
முழு விபரமும் இந்த வீடியோவில்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)