காஸா: உயிரிழக்கும் அபாயத்தில் குறைமாதக் குழந்தைகள் - என்ன நடக்கிறது?

காஸா: உயிரிழக்கும் அபாயத்தில் குறைமாதக் குழந்தைகள் - என்ன நடக்கிறது?

காஸாவில் இனி மின்சாரம் இல்லாமல் போனால், குறைமாதக் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

மருத்துவமனைகளில் எரிபொருள் மிகவும் குறைவாக, அபாய கட்டத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது. இந்த மருத்துவமனையில் மட்டும் சுமார் 7,000 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)