காணொளி: சாப்பிடும் போது தொண்டையில் ஏதேனும் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?
காணொளி: சாப்பிடும் போது தொண்டையில் ஏதேனும் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?
சாப்பிடும்போது புரையேறினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர் வசுமதி விஸ்வநாதன், பிபிசி தமிழுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.
அதை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு