காணொளி: 12 வயது சிறுமி தாயின் குரலை முதல் முறையாக கேட்ட உருக்கமான காட்சி

காணொளிக் குறிப்பு, தாயின் குரலை முதல் முறையாக கேட்கும் காது கேளாத சிறுமி
காணொளி: 12 வயது சிறுமி தாயின் குரலை முதல் முறையாக கேட்ட உருக்கமான காட்சி

பிரேசிலைச் சேர்ந்த 12 வயதான லாயிஸ் என்கிற சிறுமிக்கு பிறந்ததில் இருந்தே கேட்கும் திறன் இல்லை. இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் கேட்கும் திறன் மீண்டும் கிடைத்துள்ளது.

முதல் முறையாக தாயின் குரலை அவர் கேட்ட தருணம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு