திருப்பரங்குன்றம் விவகாரம் - நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கூறியது என்ன?

திருப்பரங்குன்றம் விவகாரம் - நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கூறியது என்ன?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை நாடாளுமன்றம் வரை எதிரொலித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியது என்ன? முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு