ஆரவல்லி மலைத்தொடருக்கு என்ன ஆபத்து? சர்ச்சையும் பின்னணியும் - காணொளி

ஆரவல்லி மலைத்தொடருக்கு என்ன ஆபத்து? சர்ச்சையும் பின்னணியும் - காணொளி

ஆரவல்லி மலைத்தொடர் ராஜஸ்தான் முதல் ஹரியாணா, குஜராத், டெல்லி ஆகிய பகுதிகள் வரை பரவி அமைந்துள்ளது.

சமீபத்தில் ஆரவல்லி மலைத் தொடர் குறித்த மத்திய அரசின் பரிந்துரைகளை ஏற்று உச்ச நீதிமன்றம் மறுவரையறை வழங்கியது.

இதற்கு எதிராக வட இந்தியாவில் போராட்டங்கள் வெடித்தன. இதன் பின்னணியை அலசுகிறது இந்த தொகுப்பு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு