ஆண்களைவிட பெண்கள் அதிகம் குளிராக உணர்வது ஏன்?
ஆண்களைவிட பெண்கள் அதிகம் குளிராக உணர்வது ஏன்?
ஆண்களை விட பெண்களுக்கு கூடுதல் வெப்பம் தேவை என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2.5 டிகிரி அதிகம் தேவைப்படும் என அந்த ஆய்வு கூறுகிறது.
அதற்கான காரணம் என்ன? அதன் பின்னால் உள்ள அறிவியல் விளக்கம் என்ன என்பதை இந்தக் காணொளியில் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



