கே-பாப் பாணியில் இயேசுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் - காணொளி
கே-பாப் பாணியில் இயேசுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் - காணொளி
தென் கொரிய கிறிஸ்தவ இளைஞர் குழு ஒன்று முக்கிய நகரங்களில் “இயேசுவின் பிறந்தநாள் கஃபேக்களை” ஏற்பாடு செய்துள்ளது.
இந்த யோசனை, கே-பாப் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டது. அங்கு ரசிகர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த பிரபலங்களின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட கஃபேக்களை வாடகைக்கு எடுக்கிறார்கள்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



