காணொளி: பாரம்பரிய 'சந்தாலி' பாடல் பாடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

காணொளிக் குறிப்பு, பாரம்பரிய சந்தாலி பாடல் பாடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
காணொளி: பாரம்பரிய 'சந்தாலி' பாடல் பாடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த ஓல் சிக்கி எழுத்துமுறையின் நூற்றாண்டு கொண்டாட்ட விழாவில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்று பேசினார். அப்போது அவர் பாரம்பரிய சந்தாலி பாடலைப் பாடினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு