முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - கொழும்பில் சிங்கள அமைப்பினர் நுழைந்ததால் சலசலப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - கொழும்பில் சிங்கள அமைப்பினர் நுழைந்ததால் சலசலப்பு

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, இன்றுடன் 14 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் பிரதான நிகழ்வு, முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்றது.

தலைநகர் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முதல் முறையாக கடந்த ஆண்டு காலி முகத்திடலில் நடத்தப்பட்டது. ஆனால், அந்த நிகழ்வு எதிர்பார்த்தபடி அமைதியாக நடக்கவில்லை... என்ன நடந்தது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: